இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி தான் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பார் என்றும் விருப்பம் உள்ள கட்சிகள் மட்டும் திறப்பு விழாவில் பங்கேற்கலாம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.