மணிப்பூர் அமைதியை சிதைக்கும் வகையில் இந்த வீடியோக்கள் இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் மணிப்பூர் பெண்கள் வீடியோ வீடியோ குறித்த விரிவான தகவல்களை பெரும் வகையில் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது