விமான நிலையங்களில், கட்டுப்பாட்டு அறைக்கு ஆட்கள் தேர்வு: கடைசி தேதி அறிவிப்பு
புதன், 8 ஜூன் 2022 (21:33 IST)
இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில், கட்டுப்பாட்டு அறைக்கு 400 பணியாளா்களை தோ்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விமான நிலையங்களில், கட்டுப்பாட்டு அறைக்கு 400 காலிப் பணியிடங்களுக்கு ஜூன் 15 முதல் ஜூலை 14ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என இந்திய விமான நிலைய ஆணையம்
aai.aero என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் விமான நிலையங்களில், கட்டுப்பாட்டு அறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விட வேண்டாம் என்றும் இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.