இந்த நிலையில் நேற்று அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தது அடுத்து எலான் மஸ்க் மற்றும் ஜெப் பிஜாஸ் சொத்து மதிப்பு குறைந்தது. அதே நேரத்தில் அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து விரைவில் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது