இதுபற்றி மருத்துவர்கள் கூறியதாவது :
தற்கொலைக்கு முயற்சித்த இளம்பெண் கந்தக அமிலம் குடித்திருக்கலாம் ... அதனால் சிகிச்சையின் போது அவரது வாயில் ஆக்ஸிஜன் குழாய் வைக்கப்பட்டபொழுது வேதிமாற்றத்தினால் அவரது வாயில் வெடிவிபத்து நிகழ்ந்தது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.