இந்த நிலையில், ஆந்திராவில் தக்காளி விற்பனை செய்து வந்த ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். விவசாயியான இவர், தன் தோட்டத்தில் தக்காளி பயிருட்டு வருகிறார். கடந்த சில நாட்களில் தக்காளி விலை உயர்ந்த நிலையில், 20 நாட்களில் இவர் 30 லட்சம் வரை லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது.