இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் ஜி23 என அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள்3 பேர் இன்று டில்லியில் உள்ள குலாம் நபி ஆசாத்தின் வீட்டில் ஆலோசனை செய்ததாகவும், காங்கிரஸ் கட்சிக்கு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலுக்கு முன் குலாம் அபி ஆசாத் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகவும், அவருக்கு மற்ற தலைவர்களும் ஆதரவு வழங்கலலாம் எனக் கூறப்படுகிறது.