×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மேகாலயா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்!
வியாழன், 9 பிப்ரவரி 2023 (17:22 IST)
மேகாலயா மாநிலத்தில் உள்ள துரா அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய நாடான துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், 10 ஆயிரத்திற்கும் அதிமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
பல ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நில நடுக்கம் பற்றி டச்சு ஆய்வாளர் ஹூக்ர்பீட்ஸ் முன்கூட்டியே கணித்திருந்தார்.
ALSO READ:
துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவரைக் காணவில்லை!
இந்த நிலையில், இவர், இந்தியாவிலும் நில நடுக்கம் ஏற்படலாம் என்று கணித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று மேகாலயா துரா அருகே லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இது அப்பகுதியில் உள்ள மக்களிடையே அச்சயத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
துருக்கி பூகம்பத்தில் பெங்களூர் நபர் மாயம்.. தேடும் பணி தீவிரம்..!
துருக்கி-சிரியா பூகம்பம்: 15000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..!
துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவரைக் காணவில்லை!
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்க்கு நிதி உதவி செய்யும் ரொனால்டோ
''துருக்கி,சிரியா நில நடுக்கம்: உலகமே உறைந்துபோய் நிற்கிறது…''- சினோஜ் கவிதைகள்
மேலும் படிக்க
2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை :62 வயது முதியவர் போக்ஸோவில் கைது!
அவர் இல்லைன்னா உயிரே போயிருக்கும்! காப்பாற்றிய ஆட்டோ டிரைவரை அழைத்து நன்றி சொன்ன சயிஃப் அலிகான்!
சமணர் குகைக்கு பச்சை பெயிண்ட் அடித்த மர்ம நபர்கள்! - திருப்பரங்குன்றத்தில் தொடரும் மத பிரச்சினை!
பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ்.. நிதிஷ் குமார் கட்சி அறிவிப்பு..!
செயலியில் பார்க்க
x