அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அந்த மாட்டை அங்கிருந்து விரட்டிவிட்டு லீலாதரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மாடு முட்டியதில் அவருக்கு எடுப்பு எலும்பு மற்று தலையில் காயம் ஏற்பட்டு அவர் மூச்சு விடுவதற்கே சிரமப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.