ராகுல் காந்திக்காக 11 ஆண்டுகளாக வெறும் காலில் நடக்கும் தொண்டர்

வெள்ளி, 28 ஜனவரி 2022 (17:57 IST)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் அக்கட்சியில் பொறுப்புகளில் இல்லையென்றாலும் அவர் அக்கட்சியின் தலைவராக வேண்டுமென அக்கட்சியினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

 இ ந் நிலையில், ராகுல் காந்தி பிரதமர் பதவியில் அமர்ந்தால்தான் காலணி அணிவேன் என சுமார் 11 ஆண்டுகள் வெறும் கால்களில் நடந்து வருகிறார் ஹரியானாவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் தினேஷ் சர்மா. அவருக்கு கட்சியில் பாராட்டுகள் கிடைத்தாலும் கூட அவர் இப்படி செய்து வருவதற்கு ஒருபுறம் விமர்சித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்