இந்நிலையில், கொரொனா பரவலை தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து கொரொனா இலவச தடுப்பூசி , விழிப்புணர்வு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து மஹாராஷ்டிர மாநிலத்துக்கு வந்த 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மஹாராஷ்டிராவில் 28பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று பரவிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.