தற்போது ஒரு சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நந்தேத் நகரில் வசிப்பவர்ஊழியர் தேஷ்முக், இவர் தனது உரிமையாளரிடம் தான் அலுவலகத்திற்கு குதிரையில் வர அனுமதி வேண்டுமெனவும் அதை நிறுத்துவதற்கு அனுமதி அளிக்கவும் கேட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இது வைரலாகி வருகிறது.