அந்தக் கடிதத்தில், பி.டி.லலிதாநாயக், மகேஷ் சந்திர குரு, பேராசிரியர் பகவன், முன்னாள் முதல்வருக்கு ஆலோசகராக இருந்த தினேஷ், அக்னி ஸ்ரீதர், பிருந்தா காரத், நடிகர் சேதன்குமார், நிஜகுணாந்தன சுவாமி, பஜ்ரங்தள் தலைவர் மகேந்திரகுமார் ஆகியோருக்கு ஜனவரி 29 ஆம் தேதி கொலை செய்யப்படுவார்கள் என அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளது.