அப்போது ரத்து செய்யப்பட்ட கடன்களில் மோசடிகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. அது சம்மந்தமாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. சேலத்தில் ரூ.1,250 கோடியும், ஈரோட்டில் ரூ.1,085 கோடியும் கடன்கள் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளன. இது மற்ற பகுதிகளை விட 5 மடங்கு அதிகம். இது சம்மந்தமான ஆய்வுகள் முடிந்த பின்னர் ரசீதுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.