அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி, காங்கிரஸ் வேட்பாளர் அம்ரீந்தர் சிங்கிடம் தோல்வியடைந்தார். அம்ரீந்தர் சிங், அருண் ஜெட்லியைவிட 45 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.