கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,058 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 28,439 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 99 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 22,650 என்றும் கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 41,58,504 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 2,08,773 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது