வெளியானது மகளிர் ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை..!

செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (22:09 IST)
இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டியில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள 5 அணிகள் தேர்வு பெற்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
மேலும் இந்த போட்டியில் ஒரு அணிக்கு 18 வீராங்கனைகள் என்ற வகையில் மொத்தம் 90 வீராங்கனைகள் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது மகளிர் ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியாகி உள்ளது
 
இந்த அட்டவணையின்படி மகளிர் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 4ஆம் தேதி தொடங்க உள்ளன. முதல் போட்டி குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
 
இந்த தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஐபிஎல் போட்டியின் முழு அட்டவணை இதோ:

 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்