தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் வீடியோ ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் முழுவதுமாக வெளியிடப்பட்டது. இதில் ஜெகத்ரட்சகன், எவ வேலு, கேஎன் நேரு, கனிமொழி 830 கோடி, கலாநிதி மாறன், டிஆர் பாலு, கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, பொன்முடி, திமுக, அன்பில் மகேஷ், உதயநிதி, சபரீசன், செந்தில் பாலாஜி ஆகியவர்களின் சொத்துக்கள் எவ்வளவு என்பது குறித்த தகவல் உள்ளது.