அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 78 புள்ளிகள் சார்ந்து 22,194 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தால் இன்னும் சரிய வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிடல், கோல்ட் பீஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ், கரூர் வைஸ்யா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பேங்க் பீஸ், சிப்லா, ஐடி பீஸ், ஆகிய பங்குகள் சரிந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.