தங்கம் வெள்ளி கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று திடீரென சரிந்தது. இதனை அடுத்து தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம் இதுதான் என தங்க நகை முதலீட்டாளர்கள் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் குறித்து பார்ப்போம்.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6015.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48120.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 100 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 79.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 79000.00 எனவும் விற்பனையாகி வருகிறது