இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கழகமும் அவ பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த ஜானு கென்னடி மற்றும் சுதாகர் பிரசாத் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.