வணிகநேர முடிவில் சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் சரிந்து 32,778 ஆக இருந்தது. நிப்டி 825 புள்ளிகள் சரிந்து 9,633 ஆக இருந்தது. கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 2900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது பல இழப்பை ஏற்படுத்தியுள்ளது.