இந்நிலையில் 65வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.