தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (11:47 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, ரூ.38,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, ரூ.38,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 குறைந்து, ரூ.4,822-க்கு விற்பனை ஆகிறது. 
 
மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் குறைந்து, ரூ.62.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்