கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்த தங்கத்தின் விலை, சமீப காலமாக மிக வேகமாக உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் ₹10,000-க்கும் அதிகமாக விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என சென்னை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், வெள்ளியின் விலையும் கடந்த நான்கு நாட்களாக மாற்றம் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை தற்போது நிலையாக இருப்பதால், இது முதலீடு செய்வதற்கு சரியான நேரமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு, தங்கத்தின் சந்தை நிலவரத்தை ஆய்வு செய்யும் வல்லுநர்கள்தான் பதிலளிக்க முடியும்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,150
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 10,150
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 81,200
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 81,200
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,072
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,072
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 88,576
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 88,576
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 140.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 140,000. 00