அதாவது மனைவியோ அல்லது கணவனோ ஒரு வாரம் வீட்டில் இல்லாமல் போகும் போதுதான் அவர்களது பிரிவையும், அவர்களது அவசியத்தையும் துணை உணர வாய்ப்பு கிடைக்கும். தம்பதிகள் ஒன்று கலந்து பேசி இந்த முடிவினை எடுக்க வேண்டும். இது சற்று சிரமமாகக் கூட இருக்கலாம். ஒரு வாரத்திற்கு ஒருவரது முகத்தை மற்றொருவர் பார்க்கவேக் கூடாது. இப்படி இருந்தால் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதும் ஒரு காரணம்.