பேசும் வார்த்தைகளைவிட, பேசும் முறை மிக முக்கியம். சாதாரணமாக பேசுவதிலேயே பல வகைகள் உண்டு.
ஒரே விஷயத்தை நாம் பல வாறாக பேச முடியும். அதில் கெஞ்சுதல், கொஞ்சுதல், ஆலோசித்தல், ஆலோசனை கேட்டல், அதட்டல், மிரட்டல் என தொணிகள் பல வகைப்படுகின்றன.
அதாவது, நாளைக்கு நாம ஒரே நிற ஆடையில் வரலாமா என்பதை...
நாளைக்கு நானும், நீயும் ஒரே நிற ஆடையில் வரலாமா?