×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
காதலர்களுக்கு என்று தனி பூங்கா
செவ்வாய், 9 நவம்பர் 2010 (12:23 IST)
பூங்கா என்றால் அங்கு காதல் ஜோடிகளும் வருவார்கள். ஆனால், காதல் ஜோடிகள் மட்டும் வருவதற்கு என்று ஒரு பூங்கா அமைந்தால் அது எப்படி இருக்கும். காதலர்களுக்கு நினைத்தாலே ஆனந்தமாக இருக்குமே?
ஆனால் இந்த ஆனந்தம் நம் நாட்டு மக்களுக்கு அல்ல, இலங்கை வாழ் காதலர்களுக்கு மட்டும்தான்.
WD
இலங்கையில் அடுத்த ஆண்டிற்குள் காதலர்களுக்கு என்று ஒரு பூங்காவை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் அருகில் ஓடிக் கொண்டிருக்கும் நதியின் கரையோரத்தில் இந்த பூங்காவை அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்த பூங்காவிற்கு சிறுவர், சிறுமியர்கள் வர தடை விதிக்கப்படும். ஆனால் வயது உச்ச வரம்பின்றி யார் வேண்டுமானாலும் தங்களது இணையுடன் இங்கு வரலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.
முதலில் ஒரு பூங்காவைத் துவக்கி அதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து நாட்டின் சில இடங்களில் இதுபோன்ற பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தங்களது காதல் உணர்வை பொது இடங்களில் வெளிப்படுத்துவதை கலாச்சார சீர்கேடாகக் கருதம் இலங்கையில், முத்தமிட்டுக் கொள்ளும் காதலர்கள், காதல் உணர்வை வெளிப்படுத்திய காதலர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்த பிரச்சினையை சரி செய்ய என்ன செய்வது என்று யோசித்த அரசுக்கு வந்ததுதான் காதலர்களுக்கு என்று தனி பூங்கா திட்டம். இதுபோன்ற காதலர்களுக்கு என தனி பூங்காவை அமைத்துக் கொடுத்துவிட்டால் அவர்கள் பொது மக்களுக்கு இடையூறாக இருக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறது அரசு.
இதற்கு பலதரப்பட்ட மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுவதும் சகஜம்தானே.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!
நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!
சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!
உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!
செயலியில் பார்க்க
x