இப்படியும் சிலர் இருக்கிறார்கள்..
செவ்வாய், 16 பிப்ரவரி 2010 (15:04 IST)
பெண ் என்றால ே பூவாகவும ், தென்றலாகவும ் இருப்பத ு எல்லாம ் வெறும ் கவிதைக்க ு மட்டும்தான ் பொருந்தும ். ஆனால ் நிஜத்தில ் பெண்களில ் ப ல வகைகள ் உண்ட ு. அதேப்போலத்தான ் ஆண்களும ் சி ல எல்லைக்குள ் இருப்பார்கள ். இவர்கள ை காதலிப்பவர்களுக்க ு சி ல சிக்கல்கள ் ஏற்படும ். நாம ் பிரச்சினைக்க ு வருவோம ். சிலர ் வேலைக ் காதலிகள ் /காதலர்கள ், எதிர்பால ் விரோதிகள ், தனியர்கள ் எ ன சி ல வகைகள ் உண்ட ு. அதாவத ு இந் த வகையானவர்கள ் காதலிக்கப்படுவதும ், காதலிப்பதும ் மிகச்சவாலா ன விஷயமா க இருக்கும ். அதேப்போ ல இவர்கள ை காதலிப்பவர்களும ் ப ல சவால்கள ை எதிர்கொள் ள நேரிடும ். வேலைக ் காதலர்கள ் என்பவர்கள ், மிகச ் சிறி ய வயதிலேய ே நன்க ு படித்த ு பெரியப ் பதவியில ் அமர்ந்தவர்களா க இருப்பார்கள ். இவர்கள ் தங்களத ு வேல ை மீத ு அதி க ஈடுபாட ு கொண்டிருப்பார்கள ். எப்போதும ் அலுவலகத்தில ் தவம்கிடப்பார்கள ். வேலைக்க ு நிகரா க இவர்கள ் எதையும ் வைக் க மாட்டார்கள ். ஒர ு வேள ை இவர்களத ு கடமையுணர்ச்சியைப ் பிடித்த ு ஒருவர ் இவர்கள ை காதலித்தால ் அவர்கள ் பாட ு திண்டாட்டமாகிவிடும ். அதாவத ு வேலைக்க ு மல ை அளவ ு முக்கியத்துவம ் கொடுக்கும ் இவர்கள ், காதலுக்க ு கடுகளவுக ் கூ ட மதிப்புக ் கொடுக் க மாட்டார்கள ். இதனால ் அவர்கள ை காதலிப்பவர்கள்தான ் மனமுடைந்த ு போ க நேரிடும ். மேலும ், எதிர்பால ் விரோதிகள ் என்பவர்கள ், தங்களத ு சிறி ய வயதில ் தங்களத ு எதிர்பாலரால ் ( நெருங்கி ய உறவினர ் அல்லத ு நண்பர்கள ்) ஏமாற்றப்பட்டிருப்பார்கள ் அல்லத ு பாதிக்கப்பட்டிருப்பார்கள ். இதனால ் அப்போதில ் இருந்த ு அவர்கள ் எதிர்பாலர ை எதிரிகளாகவேப ் பார்ப்பார்கள ். எதிர்பாலர ் என்றால ே மற்றவர்கள ை கொடுமைப ் படுத்துவத ு, ஏமாற்றுவத ு எ ன மனதில ் பதி ய வைத்துக ் கொள்வார்கள ். இப்படிப்பட்டவர்கள ை காதலிப்பத ு வேண்டுமானால ் எளிதா க இருக்கலாம ். ஆனால ் காதலிக் க வைப்பத ு மிகவும ் சிரமமா க இருக்கும ். அப்படிய ே உங்கள ை அவர ் காதலிக்கத ் துவங்கினாலும ், மற் ற சி ல பிரச்சினைகள ் மூலம ் கருத்த ு வேறுபாட ு ஏற்படுவதற்க ு அதி க வாய்ப்புகள ் உண்ட ு. ஒர ு வேள ை எப்போதாவத ு நீங்கள ் சின் ன தவறுகள ் செய்தால ், அவ்வளவுதான ்.. அவர ் நினைத்திருந்தததுதான ் சரியா ன முடிவ ு என்ற ு உங்கள ் மீத ு அனைத்த ு கோபத்தையும ் கொட்டிவிடுவார். தனியர்கள ் என்பவர்கள ் வேறுயாருமல் ல.. ஏதேனும ் பிரச்சினையில ் வீட்ட ை விட்ட ு வெளியேறியவர்கள ், வீட்டில ் கோபித்துக ் கொண்ட ு தனியா க வசிப்பவர்கள ், உறவினர்கள ் இன்ற ி தனிமையில ் வாழ்பவர்கள்தான ். இவர்களிடம ் என் ன பிரச்சின ை இருக்கும ் என்ற ு எண்ணுகிறீர்கள ா? இவர்கள ் ஒருவரிடம ் எளிதில ் பழகுவார்கள ். எளிதில ் காதல ் வயப்படுவார்கள ். அன்பைப ் பொழிவார்கள ். அன்பிற்கா க ஏங்குவார்கள ். ஆனால ், அவர்கள ் விருப்பப்பட ி எல்லாம ் நடக்கும ் வரைதான ் இந் த ஒத்திக ை சரியா க வரும ். ஒர ு வேள ை நீங்கள ் முரண்பட்ட ு ஏதாவத ு பேசினால ் அவ்வளவுதான ். மிகப்பெரி ய சண்ட ை போட்ட ு உங்கள ை அவர்களத ு வட்டத்தில ் இருந்த ு வெளிய ே தள்ளிவிடுவார்கள ். இவர்களுடன ் காதல ் வாழ்க்க ை வாழலாம ். ஆனால ் அதனைத ் தொடருவதுதான ் சிரமம ். எனவ ே இதுபோன்றவர்களுடனா ன காதல ் வாழ்க்கையில ் எச்சரிக்கையா க நடந்த ு கொள்வத ு நலம ்.
செயலியில் பார்க்க x