×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அளவான புன்னகை தான் ஆயுதம்
செவ்வாய், 15 டிசம்பர் 2009 (13:09 IST)
WD
தற்போதைய இயந்திரத்தனமான உலகில் மனிதர்கள் தொலைத்துக் கொண்டிருக்கும் எத்தனையோ நல்ல விஷயங்களில் புன்னகையும் ஒன்று. காலையில் எழுந்திருக்கும் போது தொற்றிக் கொள்ளும் பரபரப்பு, இரவு தூங்கச் செல்லும் வரை தொடர்கிறது. நடுவில் சிரிக்கவோ, புன்னகைக்கவோ யாருக்கும் நேரமில்லை.
இந்த சமயத்தில் புன்னகையுடன் கூடிய ஒரு முகத்தைப் பார்த்தால் நாம் மயங்கி விடுவது இயற்கைத்தானே? எதிர்பாலரைக் கவர மெல்லியப் புன்னகை ஒன்றே போதுமல்லவா?
ஒருவர் என்னதான் அழகான ஆடைகளும், அணிகலன்களும் அணிந்திருந்தாலும், அந்த அழகுக்கெல்லாம் அழகு சேர்ப்பது புன்னகைதானே. எப்போதும் சிரித்தபடி, பேசிக் கொண்டிருப்பவரைத்தான் எல்லோருமே விரும்புவார்கள். சிடுசிடுவென இருக்கும் சிடுமூஞ்சியை யாரும் விரும்புவதில்லை.
இதேதான் காதலுக்கும் பொருந்தும். ஒருவரை நீங்கள் கவர வேண்டும் என்றாலோ, ஒருவர் மீது உங்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவதாக இருந்தாலோ அதற்கு புன்னகை பெரிதும் உதவும் என்பதை மறக்காதீர்கள். குறிப்பாக எரிந்து விழும் பெண்களை விட, புன்னகையுடன் உள்ள பெண்களைத்தான் ஆண்கள் விரும்புவார்கள்.
அதற்காக எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள் என்று சொல்லவில்லை. அப்படி செய்தால் பைத்தியம் என்றோ, அவள் ஒரு மாதிரி என்றோ நினைத்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு. எப்போதும் யாரைப் பார்த்தாலும் மெல்லிய ஒரு புன்னகையை பரவ விடுங்கள். இந்த தொற்று நோய் தான் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவும்.
எனவே, மெல்லிய புன்னகையும், சிரித்த முகமும் நிச்சயம் மற்றவர்களை நம்பால் கவர்ந்திழுக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
அளவான புன்னகையே காதலுக்கு ஆயுதம். அதையே ஆண்களும் சரி, பெண்களும் சரி விரும்புகிறார்கள்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?
வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?
அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!
வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?
செயலியில் பார்க்க
x