×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
காதலில் உண்டா நகைச்சுவை
திங்கள், 1 நவம்பர் 2010 (17:27 IST)
காதலில் நகைச்சுவை உண்டு. அது காதலர்களாலேதான் உருவாகிறது.
காதலியின் அண்ணன்
அந்தப் பொண்ண துரத்தி துரத்தி காதலிச்சியே.. இப்போ எந்த அளவுல இருக்கு உன் காதல்..
அட நீ வேறடா.. அவளோட அண்ணனுங்க இப்போ என்னை துரத்திக்கிட்டு இருக்காங்க..
***
காதல் தோல்வி
ஏங்க காதல் கவிதை எல்லாம் நிறைய எழுதுறீங்களே.. நீங்க யாருக்கிட்டயாவது ஏமாந்துட்டீங்களா? காதல் தோல்வியா?
இல்லடி
பின்ன
உன்னக் கட்டிக்கிட்டேனே அந்த தோல்விய நெனச்சுத்தான்..
**
*
உடம்பு சரியில்லை
சார் என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லை.
அதுக்கு ஏம்மா வெட்னரி டாக்டர் கிட்ட வந்து இருக்க?
அவர் தூங்கும் போது ஆந்தை மாதிரி கத்துறாரு, கழுத மாதிரி உதைக்கிறாரு... அதான்
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!
நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!
சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!
உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!
செயலியில் பார்க்க
x