×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
காதலுக்கும், கல்யாணத்துக்கும் வித்தியாசம்
செவ்வாய், 16 நவம்பர் 2010 (15:56 IST)
ஒரு கல்லூரி மாணவன் காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எளிய உரையில் கூறுகிறான்..
*
சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள
்.
*
நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள
்.
*
பச
ி,
உறக்கம் மறக்க வைப்பது காதல
்.
*
இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம
்
*
உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல
்.
*
அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம
்
*
காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காத
ு.
*
டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள
்.
*
எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள
்.
*
நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள
்.
*
உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல
்.
*
ஆறிப்போன பார்சல் உணவு தான் கல்யாணம
்
*
நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல
்.
*
கல்யாணம் என்பத
ு
பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம
்
*
உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள
்.
*
ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள
்.
*
காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள
்.
*
திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும
்.
*
குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல
்.
*
அவர்களின் முரட்டுப் பிடிவாதம
்
கல்யாணம
்.
*
ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல
்
*
செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம
்.
*
எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதல
ி.
*
எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவ
ி.
*
அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும
்.
*
கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும
்.
*
பல மணி நேர தொலைபேசி உரையாடல
்
*
திருமணத்திற்குப் பின்பும்தான
்,
அவரவர் நண்பர்களுடன
்.
*
போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள
்.
*
போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள
்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!
காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?
உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!
செயலியில் பார்க்க
x