தேர்தலில் தோல்வியை தழுவிய முக்கிய முன்னாள் அமைச்சர்கள்!
வெள்ளி, 24 மே 2019 (16:50 IST)
சற்றும் எதிர்பார்க்காத வகையில் தோல்வியை தழுவிய முன்னாள் அமைச்சர்களின் பட்டியல் பின்வருமாறு...
கடந்த 19 ஆம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை எடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக தேனியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.