வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் அரக்க பரக்க பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திராவிட கட்களுடன் பல முக்கிய கட்சிகள் ஐக்கியமாகி விட்டன.நேற்றுக்கு முன் தின தினகரனின் அமமுகவிற்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அமமுகவினர் குஷியாகினர். பின்னர் குறுகிய நேரத்தின் தம் சின்னத்தை பிரபலப்படுத்த விளம்பர யுக்திகளை கையாண்டு டுவிட்டரிலும் ட்ரண்டாக்கினர்.