TN Lok Sabha Election result 2024 Live: மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 நேரலை

செவ்வாய், 4 ஜூன் 2024 (07:30 IST)
Tamil Nadu (TN) Lok Sabha Election Results 2024: தமிழ்நாடு (நாடாளுமன்றம்) மக்களவை தேர்தல் முடிவுகள் 2024. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலின் தேர்தல் முடிவுகள் நேரலை. தமிழ்நாட்டில் திமுக கட்சியுடன் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதிமுகவுடன் தேமுதிக கைகோர்த்துள்ளது. பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. மும்முனை போட்டியாக விளங்கும் மக்களவை தேர்தலின் முடிவுகள் நேரலை:
 

கட்சிகள்/கூட்டணி வாரியான முன்னிலை/ வெற்றி விவரங்கள் லைவ் அப்டேட்ஸ்:

தொகுதிகள் வாரியாக முன்னிலை/வெற்றி நேரலை நிலவரம்:

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்