தற்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார். மேலும் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அங்கேயும் அவரே முன்னிலையில் உள்ளார். வெற்றி பெற்றவரின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.