பிரபல நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனுமான தனுஷ், ஒரு ஜூனியர் 'காதல் மன்னன்' என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய லீலைகளால் பலநடிகைகள் விவாகரத்து பெற்று வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சுசிலீக்ஸில் கூட தனுஷ் பெயர் தான் அதிகம் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.