உச்சத்தின் படப்பாடல் வெளியானதும் உலகமே விசிலடித்தது. குறைந்த நாளில் அதிக ஹிட்ஸ் என்று யூடியூபில் ஹிட்டடிக்கவும் செய்தது. ஆனால், எல்லாம் ஒரு வாரம். இப்போது பாடலை கேட்பவர்களின் எண்ணிக்கை மிகவும் மெலிந்துவிட்டது. அப்படியே கேட்பவர்களும் நெருப்பைத் தாண்டி அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போவதில்லை.