ஜனவரி 10 ஆம் தேதி விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி S21 FE!

சனி, 8 ஜனவரி 2022 (11:32 IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போனினை ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. 

 
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் ஜனவரி 10 ஆம் தேதி இந்தியாவிலும் அறிமுகம் செய்யபட இருக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி ஒ டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
# ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 / ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 2100 பிராசஸர் 
# 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யு.ஐ. 4
# 12 எம்.பி. பிரைமரி கேமரா
# 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
# 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா
# 32 எம்.பி. செல்பி கேமரா 
# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 25 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 6 ஜிபி +128 ஜிபி ரூ. 52,215 
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 8 ஜி.பி.+256 ஜி.பி. ரூ. 52,215 
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. 8 ஜி.பி.+256 ஜி.பி. ரூ. 57,340 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்