அசத்தல் விலையில் அசத்தும் சாம்சங் கேலக்ஸி எம்32!

புதன், 23 ஜூன் 2021 (11:29 IST)
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் விற்பனை அமேசான் வலைதளம், சில்லறை விற்பனை மையங்களில் ஜூன் 28 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் விவரம்... 
 
சாம்சங் கேலக்ஸி எம்32 சிறப்பம்சங்கள்: 
6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி யு டிஸ்ப்ளே, 
90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்,
மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 
அதிகபட்சம் 6 ஜிபி ரேம் 
ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1, 
நாக்ஸ் செக்யூரிட்டி, சாம்சங் பே மினி, செக்யூர் போல்டர், ஆல்ட் இசட் 
64 எம்பி பிரைமரி கேமரா, 
8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 
2 எம்பி மேக்ரோ கேமரா, 
2 எம்பி டெப்த் கேமரா, 
20 எம்பி செல்பி கேமரா 
பக்கவாட்டில் கைரேகை சென்சார் 
6000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி எம்32 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 14,999 
சாம்சங் கேலக்ஸி எம்32 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,999 
சாம்சங் கேலக்ஸி எம்32 மாடல் பிளாக் மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்