இந்தியாவுக்கு விரைவில் வரும் Samsung Galaxy S20 FE 5G !!
வெள்ளி, 26 மார்ச் 2021 (10:04 IST)
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலின் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விலை ரூ. 49,999 ஆக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.