ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் எப்படி??

சனி, 25 செப்டம்பர் 2021 (13:01 IST)
இந்தியாவில் ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரெட்மி 9 ஆக்டிவ் சிறப்பம்சங்கள்: 
# 6.53 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் டிராப் ஸ்கிரீன், 
# மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 
#  4 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி 
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12, 
# 13 எம்பி பிரைமரி கேமரா, 
# 2 எம்பி டெப்த் சென்சார், 
# 5 எம்பி செல்பி கேமரா, 
# பின்புறம் கைரேகை சென்சார், 
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 
 
விலை விவரம்: 
ரெட்மி 9 ஆக்டிவ் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 9,499 
ரெட்மி 9 ஆக்டிவ் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 10,999 
ரெட்மி 9 ஆக்டிவ் கார்பன் பிளாக், கோரல் கிரீன் மற்றும் மெட்டலிக் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்