ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.2000 தள்ளுபடி..!
வெள்ளி, 11 மார்ச் 2022 (18:02 IST)
ரியல்மி நிறுவனம் தனது புதிய வெளியீடாக ரியல்மி 9 எஸ்.இ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
ரியல்மி 9 எஸ்.இ 5ஜி ஸ்மார்ட்போன்:
# 144Hz ஸ்கீரின் ரெஃப்ரெஷ்ரேட்,
# ரிப்பில் ஹோலோகிராஃபிக் டிசைன் கொண்ட 6.6 இன்ச் டிஸ்பிளே,
# Qualcomm Snapdragon 778 5G பிராசஸர்
# 6ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் + 128 ஜிபி
# 48 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா,
# 2 மெகா பிக்ஸல் பிளாக் & வைட் சென்சார்,
# 2 மெகா பிக்ஸல் 4 செ.மீ மெகாபிக்ஸல் மேக்ரோ சென்சார்,
# 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா
# 5000mAh பேட்டரி,
# 30W டார்ட் சார்ஜ்
விலை விவரம்:
ரியல்மி 9 எஸ்.இ 5ஜி 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி விலை ரூ.19,999
ரியல்மி 9 எஸ்.இ 5ஜி 8 ஜிபி ரேம் + 128 ஜிபி விலை ரூ.22,999
மார்ச் 14 ஆம் தேதி விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படும்.