நோக்கியா டி10 டேப் விற்பனை எப்போது?

வியாழன், 13 அக்டோபர் 2022 (10:38 IST)
நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா டி10 ஸ்மார்ட்போனின் விற்பனை மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன.


நோக்கியா டி10 விற்பனை அக்டோபர் 15 ஆம் தேதி நோக்கியா வலைதளம் மற்றும் முன்னணி வலைதளங்கள், ஆப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் இதன் விவரம் பின்வருமாறு…

நோக்கியா டி10 சிறப்பம்சங்கள்:
# 8 இன்ச் 1280x800 பிக்சல் HD ஸ்கிரீன்
# 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் யுனிசாக் டி606 பிராசஸர்
# மாலி ஜி57 MP1 GPU
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி / 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12
# 8 MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# 2 MP செல்பி கேமரா
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்,
# ஒசோ பிளேபேக் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் 4ஜி எல்டிஇ,
# வைபை, ப்ளூடூத் 5 யுஎஸ்பி டைப் சி
# 5250 எம்ஏஹெச் பேட்டரி
# 10 வாட் சார்ஜிங்

விலை விவரம்:
நோக்கியா டி10 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி எல்டிஇ மாடல் விலை ரூ. 12,799
நோக்கியா டி10 4 ஜிபி ரேம், 64 ஜிபி எல்டிஇ மாடல் விலை ரூ. 13,999

Edited By: Sugapriya Prakash

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்