AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

Prasanth Karthick

வியாழன், 4 ஜூலை 2024 (20:03 IST)
தற்போது AI தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துள்ள நிலையில் ஸ்மார்ட்போன்களிலும் அவ்வாறான வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.



அந்த வகையில் மோட்டோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போனை AI சப்போர்ட் செய்யும் விதமாக MotoAI யுடன் கூடிய புதிய Motorola Razr 50 Ultra ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Motorola Razr 50 Ultra ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 
 
இந்த Motorola Razr 50 Ultra ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ, ஸ்பிரிங் க்ரீன், பீச் ஃபஸ் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.90,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த Motorola Razr 50 Ultra ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்பவர்களுக்கு Moto Buds+ இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்