Prime Dayல் அறிமுகமாகும் Honor 200 Series! சூப்பரான சிறப்பம்சங்கள், விலை என்ன?

Prasanth Karthick

வெள்ளி, 19 ஜூலை 2024 (11:38 IST)

அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை ப்ரைம் டே விற்பனை தொடங்கும் நிலையில் ஹானர் நிறுவனத்தின் புதிய Honor 200 Series சலுகை விற்பனையும் நடைபெற உள்ளது.

இந்தியாவில் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான ஹானர் நிறுவனம் தற்போது Honor 200 Seriesல் Honor 200 5ஜி மற்றும் Honor 200 Pro 5G ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த Honor 200 Series நாளை ப்ரைம் டேவில் சிறப்பு சலுகை விலையில் விற்பனைக்கு வருகிறது.

Honor 200 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

6.7 இன்ச் OLED ஸ்க்ரீன்

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 7 ஜென் 3 சிப்செட்

2.63 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ப்ராசஸர்

ஆண்ட்ராய்டு 14

8 ஜிபி / 12 ஜிபி RAM

256 ஜிபி / 512 ஜிபி இண்டெர்னல் மெமரி

50 MP + 50 MP + 12 MP OIS ட்ரிபிள் ப்ரைமரி கேமரா

50 MP முன்பக்க செல்பி கேமரா

5200 mAh பேட்டரி, 100 W சூப்பர் சார்ஜ், 5W ரிவர்ஸ் சார்ஜ்

இந்த Honor 200 5G ஸ்மார்ட்போன் ப்ளாக், சில்வர், ப்ளூ, பிங்க் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் 8ஜிபி + 256 ஜிபி மாடல் அனைத்து சலுகைகளும் சேர்த்து ரூ.29,999க்கும், 12 ஜிபி + 512 ஜிபி மாடல் ரூ.34,999க்கும் கிடைக்கும்.

 Honor 200 Pro 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

6.78 இன்ச் Curved OLED ஸ்க்ரீன்

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 3 சிப்செட்

2.63 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ப்ராசஸர்

ஆண்ட்ராய்டு 14

12 ஜிபி RAM

512 ஜிபி இண்டெர்னல் மெமரி

50 MP + 50 MP + 12 MP OIS ட்ரிபிள் ப்ரைமரி கேமரா

50 MP + 3D depth முன்பக்க செல்பி கேமரா

5200 mAh பேட்டரி, 100 W சூப்பர் சார்ஜ், 66W ரிவர்ஸ் சார்ஜ்

இந்த Honor 200 Pro 5G ஸ்மார்ட்போன் ப்ளாக், சில்வர், ப்ளூ, பிங்க் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை அனைத்து சலுகைகளும் உட்பட ரூ.44,999க்கு கிடைக்கிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்