ரமழான் நோன்பு பற்றி நபியின் வார்த்தைகள்

Webdunia

வியாழன், 4 செப்டம்பர் 2008 (14:15 IST)
உண்மமுஸ்லிமரமழானமாதத்திலஈமானுடனுமநன்மையநாடியுமநோன்பநோற்வேண்டும்.

நபி (ஸல்) அவர்களகூறினார்கள். "எவரஈமானுடனுமநன்மையநாடியுமரமழானிலநோன்பநோற்கிறாரஅவரதமுந்திபாவங்களஅனைத்துமமன்னிக்கப்படும்." (ஸஹீஹூலபுகாரி, ஸஹீஹமுஸ்லிம்)

அவரநோன்பினமாண்புகளைபபுரிந்தநோன்புக்கபொருத்மற்ற, நன்மையஅழித்துவிடும்படியாஅனைத்ததவறுகளிலிருந்துமதனதநாவு, கணமற்றுமஅனைத்தஉறுப்புகளையுமபாதுகாத்துககொள்வார்.

நபி (ஸல்) அவர்களகூறினார்கள் : "உங்களிலஒருவரநோன்பநோற்றிருந்தாலஅருவருப்பாபேச்சுகளைபபேவேண்டாம். கூச்சலிவேண்டாம். எவரேனுமதிட்டினாலஅல்லதசண்டையிட்டாலநானநோன்பாளி என்றஅவரகூறட்டும். (ஸஹீஹூலபுகாரி)

நபி (ஸல்) அவர்களகூறினார்கள் : "எவரபாவமாசொல், செயலிலிருந்தவிலகிககொள்ளவில்லையஅவரஉணவு, பானத்தைததவிர்ப்பதிலஅல்லாஹ்வுக்கஎவ்விதததேவையுமில்லை." (ஸஹீஹூலபுகாரி)

தன்னநிழலிட்டுள்இம்மாதமஏனைமாதங்களைபபோன்றதல்ல. இதநோன்பினமாதம். நோன்பஅல்லாஹ்வுக்குரியது.. அவனகூலி கொடுக்கிறான். எவ்விதேவையுமற்உபகாரியமாஅல்லாஹ்வினகூலி மகத்தானது. பூரணமானது, விசாலமானதஎன்உறுதியாநம்பிக்கநோன்பாளியினமனதிலிருந்தமறைந்துவிடககூடாது.

நபி (ஸல்) அவர்களகூறினார்கள் : "ஆதமுடைமகனினஅனைத்தநற்செயலுக்கமபத்திலிருந்தஇரட்டிப்பாஎழுநூறமடங்குவரநன்மையளிக்கப்படும். அல்லாஹகூறுகிறான்: "நோன்பைததவிர, அதஎனக்குரியது. நானஅதற்ககூலிககொடுக்கிறேன். அவனமனஇச்சையையுமஉணவையுமஎனக்காகவவிலக்கினான்."

நோன்பாளிக்கஇரண்டமகிழ்ச்சிகளஉண்டநோன்பதிறக்கும்போதஏற்படுமமகிழ்ச்சி; மறுமையிலதனதஇறைவனசந்திக்கும்போதஏற்படுமமகிழ்ச்சி.

நோன்பாளியினவாயிலிருந்தவருமவாடஅல்லாஹ்விடமகஸ்தூரியினவாசத்தைவிமணமிக்கது" நபி (ஸலஅவர்களகூறினார்கள். (ஸஹீஹூலபுகாரி ஸஹீஹமுஸ்லிம்)

இதனாலமார்க்கபபற்றுள்முஸ்லிமபரக்கதபொருந்திஇம்மாதத்தினநேரங்களபொன்னாகககருதி, அதனபகலகாலங்களிலநோன்பு, தொழுகை, குர்ஆனஓதுதல், தர்மமசெய்தலபோன்நற்காரியங்களிலுமஇரவுகளிலதஹஜ்ஜததொழுகமற்றுமதுஆவிலுமஈடுபவேண்டும்.

மேலுமநாளதொடரும்...

நன்றி : முன்மாதிரி முஸ்லிம்
வெளியீடு : தாருல் ஹூதா, சென்னை

வெப்துனியாவைப் படிக்கவும்