சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் 2 வது வெற்றி!

செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (09:49 IST)
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21 -வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின . 
 
இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியினால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது.ui

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்