8 ஆவது ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி மும்மை வீரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். மும்பை அணி தொடக்கத்தில் முதல் விக்கெட்டை இழந்தாலும் பின்னர் வந்த வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். எனினும் ரோகித் சர்மா 50 ரன்னில் அவுட் ஆனார்.