பாண்டிங்கை மிரட்டிய இஷாந்த் (வீடியோ)

வியாழன், 12 ஜனவரி 2012 (16:39 IST)
2008ஆம் ஆண்டு சிட்னி டெஸ்ட் மோசடிகளுக்குப் பிறகு கும்ளே தலைமை இந்திய அணி ஆக்ரோஷம் காட்டி பெர்த் டெஸ்ட் போட்டியை வென்றது. இதில் இஷாந்த் பாண்டிங் விக்கெட்டை 4ஆம் நாள் வீழ்த்தியது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இந்த முறை இஷாந்திற்கு அந்தப் பந்து வீச்சை நினைவூட்டும் விதமாக:

நன்றி: யூ டியூப்

வெப்துனியாவைப் படிக்கவும்